அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் ஊரில் ஸ்வாமி ஐயப்பன் விரதம் என்றால் என்ன? அதன் பலன்கள் யாவை?
அதனை கடைபிடிப்பது எவ்வாறு? என்றும் இன்றைக்கு இந்த சிதம்பரம் நகரத்திற்கு முன்னோடியாக வழி காட்டியவர் பெரிய குருஸ்வாமி மசாலாபால் சாமி என்றழைக்கப்பட்ட பாலசுந்தரம் அவர்கள்.
இன்று இந்த ஊரில் இருக்கும் அனைத்து ஐயப்ப குருமார்களும் அவரின் வழித்தோன்றல்களே.
அவரின் வழியொற்றி இன்றுவரை ஆண்டுதோறும் ஐயனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவரான வையூர் குருசாமி என்றுஅழைக்கப்படும் முத்தையன் அவர்கள் எங்களின் வழிகாட்டி ஆவார்கள்.
எங்கள் குடும்பத்திற்கு ஸ்வாமி ஐயப்பனை அறிமுகம் செய்துவைத்து இன்றுவரை நாங்கள் சபரிமலை சென்றுவரும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பெருமை இஞ்சினியர்சாமி எனும் சீணுவாசன் அவர்களையே சாரும்.
மசாலாபால்சாமியால் துவக்கபட்டு இன்றுவரை மலைக்குசெல்லும் வாய்ப்பினை பல புதியவர்களுக்கு அளித்துவரும் தில்லைமணிமண்டபம்
குருஸ்வாமி குழந்தைவேல் குருசாமி அவர்கள் என் வாழ்கையில் மிக முக்கியமான ஒரு பாதையை அமைத்து கொடுத்தவர்கள் என்றால் அது மிகையாகாது.
குருவும் சீடனும் வரும் நாட்களில்...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஐயப்பனுக்கே அறிமுகமா, சாமி சரணம், என் தள வருகைக்கு நன்றி.
ReplyDeleteவருக வருக நண்பரே.அறிமுகம் மட்டுமா...? இன்னும் இருக்கே ஐயப்பனுக்கு....வருகைக்கு நன்றி.
Delete