Saturday, August 4, 2012

ஸ்வாமி சரணம்

இன்றைக்கு முப்பதுஆண்டுகளுக்கு முன் ஒருநாள், கார்த்திகை முதல் நாள் அதிகாலைவேளை என் வாழ்கையின் வழியைமாற்றிய நாள்  ஆம் அன்றுதான் முதல்முறையாக விரதம்ஆரம்பித்தேன் சபரிமலைசெல்ல.
என்குடும்பத்தில் அனைவரும் சபரிமலைசெல்பவர்கள்தான் எனக்குமுன்பிருந்தே, நான் மூன்றாவது தலைமுறையாக விரதம் ஆரம்பிக்கின்ரேன்.
அந்த சபரிவாசன் என்குடும்பத்தில் ஒருவர் அதனால் சபரிமலை விரதகாலங்கள் என்வீட்டின் விழாகாலங்கள் ஆகும்.இப்படிபட்டவேளையில்தான் என்விரதம்ஆரம்பம் 
என் குருநாதர் என் தகப்பனார் வெங்கடகிருஷ்ணன் குருஸ்வாமி. 
இன்றுபோல்அல்ல அன்றையபக்தர்கள்.விரதமுறைகள் முறைப்படி அனுசரித்தகாலம் அது.சபரிமலைக்கு விரதம் இருந்து சென்றகாலம் அது,
மலைக்கு மணிமாலை அணிந்து செல்லும்காலம் இது. இன்றைக்கு பழைய வழிமுறைகளை தெரிந்தவர்கள் மிகவும்சொற்ப்பம்.இனி வரும் தலைமுறையினர் அறியும் பொருட்டே இதில் வரும் தகவல்கள்.
இதில்வரும் சம்பவங்கள் அனைத்தும் என்வாழ்கையின் நிகழ்வுகள். 
பகவானும் பக்தனும் வரும் நாட்களில்...





No comments:

Post a Comment

நீங்க நினைக்கறத சொல்லுங்க !